வானூர் தொகுதி சார்பாக நிவாராண பொருட்கள் வழங்குதல்.

66

15.4.2020 வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கிழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் 36 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
17.4.2020 அன்று வானூர் @சேமங்கலம் கிராமங்களில் உள்ள இருளர் குடியிருப்பில் 40 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்