வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

150

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேட்பாளர் தேர்வு தேர்தல் பணிக்குழு, மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள்,போன்றவற்றை தேர்வு செய்யவும், நடைமுறைப்படுத்தவும் கலந்தாய்வு கூட்டம் ( 25/10/2020) இராயகிரி பேரூராட்சியில் உள்ள இல்லத்தார் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது

முந்தைய செய்திபென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திநெய்வேலி -ஜம்புலிங்கனார் புகழ் வணக்கம்