வருகிற 24.07.2011அன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

26

நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

வருகிற 24.07.2011 அன்று மாலை 6  மணிக்கு திருப்பூர் வளையன்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை நிலைய பேச்சாளர்கள் திலீபன், செயசீலன் மற்றும் வழக்கறிஞர் கோவை ஆனந்தராசு ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

முந்தைய செய்திஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா Arivai Petra Arputham
அடுத்த செய்திஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்