மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – கும்பகோணம்

33

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 09/09/2020 அன்று மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் தா.முகமது யூசுப் அவர்கள் தலைமையில் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் புதிதாக 50 உறவுகள் நாம் தமிழராக இணைந்தனர்.


முந்தைய செய்திபழுதடைந்த கோபுர மின்விளக்கை சரி செய்ய மனு அளித்தல் – கிள்ளியூர்
அடுத்த செய்திபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – ஆவடி கிழக்கு நகரம்