மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்

45

சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது . இதில் சுமார் நாற்பது நபர்கள் கலந்துகொண்டனர் . குருதிக்கொடை அளித்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சான்றிதழ் , பழங்கள்,பழச்சாறு , மரக்கன்றுகள் அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திமேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-குருதிக் கொடை முகாம்