மாவீரர் நாள் நிகழ்வு- உடுமலை – மடத்துக்குளம் தொகுதி

63

மாவீரர் நாள் நிகழ்வு
=========================
உலக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை கூறும்
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று 27.11.2018 உடுமலை – மடத்துக்குளம்  நம்மாழ்வார் குடிலில் மாவீரர் வீரவணக்க நேரமான மாலை 6:05 மணிக்கு மாவீரர் நினைவு தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றினர்!வீரவணக்க நிகழ்வில் மாவீரர் பாடல் ஒலிக்கப்பட்டு உணர்வுயெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

முந்தைய செய்திதலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-திருவண்ணாமலை  தொகுதி
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300