மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு.

32

பெரம்பூர் தொகுதி சார்பாக  24/10/2020 அன்று காலை 9 மணிக்கு  மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு, 45 ஆவது வட்டம், தீயணைப்பு நிலையம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திஒட்டபிடாரம் தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருநாள்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு