மாதவரம் தொகுதி – தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

73

*திருவள்ளூர் வடக்கு மாவட்டம் – மாதவரம் தொகுதி* *மேற்கு பகுதி* சார்பாக *தமிழின தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளையொட்டி *இனிப்பு வழங்குதல்* நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி – நிவர் புயல் பேரிடர் மீட்பு பணிகள்
அடுத்த செய்திசெய்யாறு சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு