அரசியல் என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்

46

25-11-15 காலை 05.30 மணி முதல் 11 மணிவரை  தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.

முந்தைய செய்திதலைவர் பிறந்தநாள் சுவரொட்டி படங்கள்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாளையொட்டி நாளை குருதிக்கொடை முகாம்