கட்சி செய்திகள்அவினாசி மரக்கன்றுகள் நடும் விழா-அவிநாசி தொகுதி நவம்பர் 5, 2019 44 அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவம்பாளையம் இந்திரா காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.