மரக்கன்றுகள் நடும் விழா-இராதாபுரம் தொகுதி-வடலிவிளை

198

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடலிவிளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  நடப்பட்டன.

 

 

முந்தைய செய்திஅணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி