மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது

230

மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி  மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11-10-14 அன்று திருப்பரங்குன்றத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.இதனை மதுரை மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் துவக்கி வைத்தார்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
அடுத்த செய்திநாம் தமிழர் மருத்துவ பாசறையின் மக்களுக்கான மருத்துவ முகாம் கோவையில் நடந்தது.