மணப்பாறை தொகுதி – பனை விதை நடும் விழா

58

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றியம் கருமலை ஊராட்சியில் பனை விதை திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்