மடத்துக்குளம் தொகுதி -கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

35

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  02-10-2020 அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை நகரில் நிறுவப்பட்டுள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திநிலக்கோட்டை – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்