மகாகவி பாரதியார் புகழ்வணக்கம் – விளாத்திக்குளம் தொகுதி

57

11 .9 .2020 அன்று பாரதியார் நினைவு நாள் நிகழ்வாக எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவு  போற்றப்பட்டது .

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திஐயா இமானுவேல் சேகரனார் நினைவு நாள் -விளாத்திக்குளம் தொகுதி