பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக சீமான் – ஜவாஹிருல்லா சந்திப்பு

10

மத்திய பாஜக அரசு கொண்டு வரத்துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட குழுவினர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை இன்று (23-10-2016) சந்தித்தனர்.

முந்தைய செய்தியாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஇலங்கைத் தூதரகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-10-2016 – சீமான் அழைப்பு