பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி

23

20-6-2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடியில் வடக்கு, மேற்கு பகுதிகளில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திசோழப் பெரும் பாட்டனின் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி