பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி

23

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ சேலம் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி