பெருந்திரள் ஐயா காமராஜர் பிறந்தநாள் விழா – நிலக்கோட்டை

24

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி யில் நிலக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி யின் சார்பாக பெருந்தமிழர் ஐயா காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த தின நிகழ்வு ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திகாமராசர் ஐயாவிற்கு புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிபாடி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – இராணிப்பேட்டை