பெருந்தலைவர் ஐயா.காமராஜர் புகழ் வணக்கம் – திருப்போரூர்

30

பெருந்தலைவர்.ஐயா காமராசர். அவர்களுக்கு 118வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கேளம்பாக்கத்தில் உள்ள ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786331215

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்குதல் – புதுச்சேரி
அடுத்த செய்திகர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி