பெரம்பூர் தொகுதி – வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

32

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உயிர் நேயர் வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு ராஜரெத்தினம் நகர், 37 ஆவது வட்டம் செலுத்தப்பட்டது
அதன் ஊடாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரை வடக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்