புலி கொடி ஏற்றும் விழா

59

உறவுகளுக்கு வணக்கம் :

நேற்று (11.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் காலை 10 மணிக்கு,
நாம் தமிழர் கட்சியின் புலி கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (வேலூர்),
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438


முந்தைய செய்திதேர்தல் களப்பணி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்தி2021 சட்டமன்றத்தேர்தல் யுத்தத்திற்குப் படையைக் கட்டி, இலக்கை நோக்கிப் பாய்வோம் – சீமான் பேரழைப்பு