பழனி தொகுதி- கபசுரகுடிநீர் வழங்கதல்

40

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பாக கொடைக்கானல்சாலை வரதமாநி அண்ணா நகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது


முந்தைய செய்திபழனி தொகுதி-சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஒன்றியம் கலந்தாய்வு – பேராவூரணி சட்டமன்ற தொகுதி