பழனி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

68

பழனி சட்டமன்றத்தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக ,நரிப்பாறை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 30 க்கு மேற்பட்ட உறவுகள் தங்களை இணைத்துக்கொண்டனர்.

முந்தைய செய்திகடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் தொகுதி – முகக்கவசம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு