பனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி

97

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதியில் 8.9.2019 அன்று நடைபெற்ற பனைவிதைகள் நடும் விழாவில் 1.சிதம்பராபுரம் 2.இளசநாடு 3.எட்டையபுரம் மேற்கு கண்மாய் 4.இராமனூத்து பாண்டியன் கண்மாய் ஆகிய பகுதி நீர்நிலையின் கரைகளில் சுமார் 1950 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

முந்தைய செய்திதமிழர் திரு. அனந்தபத்மனாபர் நினைவு நாள்-குளச்சல் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி