பனை விதை நடும் திருவிழா-விழுப்புரம் தொகுதி

36

நாம்தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி சார்பில் பனை விதை திரு விழாவை முன்னிட்டு 2000 க்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டன கலந்து கொண்ட உறவுகளுக்கு  சூழலியல் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி