பனை விதை நடும் திருவிழா -அரக்கோணம் தொகுதி

78

அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/09/2019) அன்று காவணூர் மற்றும் வேடல் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சுமார் 2000 பனைவிதைகள் விதைத்தனர்.

முந்தைய செய்திபனை விதை திருவிழா-கடையநல்லூர் தொகுதி
அடுத்த செய்திபனை விதை திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி