பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தேர்தல் பரப்புரை

24

சட்டமன்ற தேர்தல் பரப்புரை இன்று
17-11-2020 கோதநல்லூர் பேரூராட்சி குருவிக்காடு பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி – புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு