[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

15

வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.12.2010 மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை அவர்கள் முன்னிலை வகித்தார்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்வு.
அடுத்த செய்திகோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி – நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி வெற்றி.