[ படங்கள் இணைப்பு] தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம்

113

தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம் ஆகிய தமிழர் தேசிய விழாக்களுக்கு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து  கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோவையில்பெரியநாயக்கன்பாளையம்  ஒன்றியத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம்,LMW, பெரியநாயக்கன்பாளையம்,வீரபாண்டி பிரிவு போன்ற இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்தி30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திஉலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்