தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

626

தலைமை அறிவிப்பு:

ந.வெங்கடாசலம் (உறுப்பினர் எண்: 07113570160) என்பவர் இன்றிலிருந்து (19-10-2018) கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து  விடுவிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரப்பனார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு மலர் வணக்கம் – திருப்போரூர் தொகுதி
அடுத்த செய்திகொடி ஏற்றுதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்- சைதாபேட்டை தொகுதி