நேற்று(24) அன்று கோபியில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

20

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று (24-07-2011) கோபியில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னனி உறுப்பினர்கள் கோபி, தாளவாடி, ஈரோடு நகரம், சென்னிமலை, கூகலூர், சத்தி போன்ற இடங்களில் இருந்து  பங்கேற்றனர்.

இதில் கீழ்காணும் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன : –

1. ஈரோடு மாவட்ட முழுவதும் கிளைகள் ஏற்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்வது

2. தமிழ் தேசிய போராளி மாமன்னர் தீரன் சின்ன மலை அவர்களுக்கு நினைவேந்தல் வரும் ஆகஸ்ட் 3 அன்று ஓடாநிலையில் நடத்துவதுகுறித்து விவாதிக்கப்பட்டது

3. தீரன் சின்னமலை நினைவேந்தல் பேரணி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்குபெறும் பொதுக்கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும் கலந்தாய்வு முடிவுற்றவுடன் “சேனல் 4 ஒளிபரப்பிய போர்குற்ற காட்சிகள்” திரையுடல் நிகழ்வு நடைபெற்றது

தலைமை : செயராசு ( மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் )

முன்னிலை : செழியன் ( மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் )

ஈரோடு – திருநாவுகரசு, லோகநாதன், சோதிவேல், சிவகுமார், சங்கர், பாண்டியன்

கோபி – கருணாமூர்த்தி, விஜயசங்கர், சுந்தர், மூர்த்தி

சென்னிமலை – தேவராஜ்

தாளவாடி – விஜய் வின்சென்ட்

சத்தி – சாக்ரடீஸ், தமிழ் கணல்

புளியம்பட்டி – சோதிமணி

வெள்ளாங்கோயில் – கதிரவன், பாலகிருட்டிணன்

கவுந்தபாடி – பேராரிவாளன்

கூகலூர் – யுவராசு, சங்கர் ஆனந்த்

கணபதிபாளையம் – வடிவேலன், வடிவேல்

பெருமாள்மலை – விசயகுமார்

அலுகுளி – வெங்கட், அர்ஜுனன் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திஇன்று (24-07-11) இரவு 9.00 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் சீமான் அவர்களது நேர்காணல் ஒளிப்பரப்பு ஆகிறது.
அடுத்த செய்திநேற்று (24) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதில் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி திரையிடப்பட்டது