நெகிழி கழிவுகளை அகற்றும் பணி – தூத்துக்குடி தொகுதி

24

இந்த வாரம் தூத்துக்குடி மாநகராட்சி 18 வது வார்டு திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில் பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள் ,(பிளாஸ்டிக்கழிவுகள்) கடற்கரையில் ஒதுங்கி சுகாதாரசீர்கேட்டையும்
கடற்கரையின் மண் வளத்தையும் அழித்துக் கொண்டிருப்பதாக நமக்கு தகவல் கிடைத்து
இன்று 26.07.2020 அந்த பகுதிக்கு சென்று தூத்துக்குடி சுற்றுசூழல் பாசறை குழுவினர் சிலாபத்துறை கடற்கறை பகுதியில் நெகிழி பைகள் ,
பாலிதீன்கவர்கள் (பிளாஸ்டிக்கழிவுகள்) அனைத்தையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்
களப்பணியில் நாம் தமிழர் கட்சியினர்.

நன்றி & சிறந்த அன்புடன்,
வெ.செ.செந்தில் குமார்
செயலாளர், நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.


முந்தைய செய்திகப சுர குடி நீர் வழங்கும் நிகழ்வு – நெல்லிக்குப்பம்
அடுத்த செய்திகண்டன பேரணி மற்றும் கோரிக்கை மனு வழங்குதல் – நெப்பத்தூர்