நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி

43

#நீட்தேர்வைரத்து செய்யக்கோரி #நாம்தமிழர்கட்சி #காவேரிப்பட்டினம்ஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிநடுவண்மாவட்டம் #கிருட்டிணகிரிசட்டமன்றத்தொகுதி காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் #நடுவண்_மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திகல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி