நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- பண்ருட்டி தொகுதி

36

நாம் தமிழர் கட்சி பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நகர பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திநீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகாவேரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – பொன்னேரி தொகுதி