நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

34

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புப் பாசறை சார்பாக காவேரிபாக்கம் நடுவண் ஒன்றிய செயலாளர் திரு ஜெயராமன் அவர்களின் தலைமையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டன

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- எடப்பாடி தொகுதி