நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி-சைதை தொகுதி

31

நிலவேம்பு முகாம்
நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி 139 வட்டத்தில் நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி 18-11-18 அன்று நடந்தது

இதன் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று வரும் மழைக்காலங்களில் நம்மை பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு நிலவேம்பு சாறு கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திவ.உ. சிதம்பரனார் நினைவு புகழ் வணக்கம்-குருதி கொடை முகாம்
அடுத்த செய்திபுயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.! – சீமானின் செயல்திட்டம்