நிலவேம்பு சாறு வழங்குதல்-காரைக்குடி-சிவகங்கை மாவட்டம்

78

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக  25.10.2018  அன்று காலை நிலவேம்பு கசாயம் தொகுதி முழுவதும் பத்து இடங்களில்   வழங்கப்பட்டது……

நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட  இடம்

*காரைக்குடி தெற்கு நகரம் :               பெரியார் சிலை*

*காரைக்குடி புறநகர் : என்.சி.ஓ காலனி*

*காரைக்குடி வடக்கு நகரம் : ஆரியபவன்*

*சாக்கோட்டை ஒன்றியம் கிழக்கு: புதுவயல்*

*சாக்கோட்டை ஒன்றியம் தெற்கு: அரியக்குடி ரயில்வே கேட்*

*தேவக்கோட்டை நகரம்: ராம்நகர்*

*தேவக்கோட்டை ஒன்றியம் தெற்கு: சருகனி*

*தேவக்கோட்டை  வடக்கு ஒன்றியம்: புளியால்*

*தேவக்கோட்டை கிழக்கு ஒன்றியம்: முப்பையூர்*

*கண்ணங்குடி ஒன்றியம்: அனுமந்தக்குடி*

முந்தைய செய்திமருது சகோதரர்கள் நினைவு நாள் மலர் வணக்கம்-சிவகங்கை மாவட்டம்
அடுத்த செய்திமாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி