நிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி

38
நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 104 வது வட்டம் புரசை வெள்ளாள தெருவில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது,மேலும் பேருந்தில் பயனிப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
முந்தைய செய்திமரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு