நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி

25

நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக  (05/01/2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலை அருகே நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -கொளத்தூர்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி