நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.

223

நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.

வருகின்ற மே 06- 05 -2011 அன்று வெள்ளிகிழமை அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக “நாம் தமிழர் கனடா” மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பும் பேரெழுச்சி ஒன்று கூடலும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

முந்தைய செய்திஈழ தமிழர்களுக்காக இன்னுயிர் துறந்த ஈகி கிருட்டினமூர்த்தியின் தியாகத்தை திசை திருப்ப காவல்துறையினர் முயற்சி
அடுத்த செய்திவருகின்ற 29-4-2011 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.