நாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – கிருட்டிணகிரி தொகுதி

45

சாலை விபத்தில் உயிரிழந்த கிருட்டினகிரி மேற்கு மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஆனந்தராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சார்பாக ஆறுதல் தெருவிக்கப்பட்டு- பெற்றோர்களிடம் நிதி உதவி வழங்கப்பட்டது

முந்தைய செய்திகல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி