நாங்குநேரி தொகுதி – குருதிக் கொடை முகாம்

40

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைவர் மேதகு *பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றும் நமது மாவீரர்களை நினைவு கூறும் வகையில் *குருதிக்கொடை முகாம்* சிறப்பாக நடைபெற்றது.

 

 

முந்தைய செய்திதமிழகமெங்கும் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வீரத்தமிழர் முன்னணியின் சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! – சீமான் பெருமிதம்
அடுத்த செய்திதிருச்செங்கோடு தொகுதி – தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்றும் நிகழ்வுகள்