நாங்குநேரி – ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

22

நாங்குநேரி தொகுதி சார்பாக ஐயா *முத்துராமலிங்க தேவர்* அகவை நாள் மற்றும்  விதைந்த நாள் அன்று ஐயாவை நினைவு கூர்ந்து ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு மற்றும் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திபல்லடம் – ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி – சுவர் விளம்பரப்பணி