நாகை தெற்கு மாவட்டத்தில் ஒன்றியக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

16

நாகை தெற்கு மாவட்டம், நாகை சட்டமன்றத் தொகுதி, திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்  (08-02-15) அன்று திருமருகல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாடு செய்திருந்தார்.

முந்தைய செய்திநாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க கொடியேற்றப்பட்டது.
அடுத்த செய்திகோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.