நம்மாழ்வார் பசுமைக்குடில் திறப்பு – ஆலந்தூர் தொகுதி

54

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – சுற்று சூழல் பாசறை சார்பாக குன்றத்தூர் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சியில் நம்மாழ்வார் பசுமைக்குடில் திறக்கப்பட்டு இயற்கை காய்கறிகள் விதைக்கப்பட்டது.

செய்தி தொடர்பாளர்: 9578854498

முந்தைய செய்திஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – அகத்தீசுவரம்
அடுத்த செய்திகப சுர குடிநீர் வழங்கும் பணி – பண்ருட்டி தொகுதி