தொகுதி கலந்தாய்வு கூட்டம் – அரவக்குறிச்சி தொகுதி

48

➡️கலந்தாய்வு கூட்டம்
அரவக்குறிச்சி தொகுதி

இடம் : ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் உள்ள மைதானம்,
பள்ளப்பட்டி.
நாள்:- 04.07.2020*(சனிக்கிழமை)
காலை மிகச்சரியாக 9:30 மணி அளவில்.

நாம் தமிழர் கட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பள்ளப்பட்டி பகுதியில் 04.07.2020 (சனிக்கிழமை) காலை மிகச்சரியாக 9:30 கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாம் தமிழர் கட்சி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கரூர் மாவட்டம்

தொடர்புக்கு:
மணிவேல் – 9597869725
மன்சூர் பள்ளப்பட்டி- 9952747516


முந்தைய செய்திமுதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திஇணையவழிக் கருத்தரங்கம் – இராயபுரம்