தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் – கடலூர்

8

கடலூர் மாவட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தலைமை அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது,
கலந்தாய்வில் கடலூர் சட்டமன்ற தொகுதியை ஆறு கட்டமைப்பு பகுதிகளாக பிரிக்கப்பட்டு,
அவை கடலூர் நகராட்சி பகுதிகள் மூன்று பிரிவுகளாகவும், கடலூர் ஒன்றிய பகுதிகள் மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.


முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்  | க.எண்: 202006090
அடுத்த செய்திநிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – திருப்பூர் தெற்கு