தைப்பூச திருவிழா-நீர் மோர் வழங்குதல்-ஒட்டப்பிடாரம் தொகுதி

27

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதைப்பூச திருவிழா-குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி