தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக் கொடை முகாம்

36

நமது தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு *தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020)  அ.புதூர் விலக்கில் நடைபெற்றது.43 உறவுகள் குருதி வழங்கினார்கள்

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி – ஜெயமங்கலம் புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு